முதல் குழந்தை
தன்னுள் ஓருயிர் சுமந்து
பிஞ்சு நடை நடக்கும்
தலைவியின் நடைக்கண்டு ரசிக்கும்
தலைவனுக்கோ அவள் தான்
முதல் குழந்தை!!!!!
பிஞ்சு நடை நடக்கும்
தலைவியின் நடைக்கண்டு ரசிக்கும்
தலைவனுக்கோ அவள் தான்
முதல் குழந்தை!!!!!
புதிதாய் தோன்ற விருக்கும் நாட்கள்
நாட்கள் ஒன்று கூட
புதிதாய் வரவிருக்கும் ஆண்டினை
எண்ணி மகிழ்ந்திடுவோம்
செல்லும் ஆண்டின் நாட்கள்
தந்த இன்பங்கள் நம்முள்
மறவாமல் இருப்பினும்
சென்ற நாட்கள் நம்மில்
தந்த வாழ்க்கை பாடங்கள்
பலவாயினும்
அதனுள்ளும் இருந்த சோகங்களை
நம் எண்ணங்களில் இருந்து
வெளியேறிட எண்ணிடுவோம்
சோகம் என்னும் சொல்லை
நினைக்க மறந்தும் இன்பம்
என்னும் சொல்லை நினைத்து
மகிழ்ந்திடுவோம்
இனி வரும் நாட்களில்
சோகம் என்னும் சுமைகளைவிட்டுச்
செல்வோம் இன்பம் என்னும்
பயணம் நோக்கி.
புதிதாய் வரவிருக்கும் ஆண்டினை
எண்ணி மகிழ்ந்திடுவோம்
செல்லும் ஆண்டின் நாட்கள்
தந்த இன்பங்கள் நம்முள்
மறவாமல் இருப்பினும்
சென்ற நாட்கள் நம்மில்
தந்த வாழ்க்கை பாடங்கள்
பலவாயினும்
அதனுள்ளும் இருந்த சோகங்களை
நம் எண்ணங்களில் இருந்து
வெளியேறிட எண்ணிடுவோம்
சோகம் என்னும் சொல்லை
நினைக்க மறந்தும் இன்பம்
என்னும் சொல்லை நினைத்து
மகிழ்ந்திடுவோம்
இனி வரும் நாட்களில்
சோகம் என்னும் சுமைகளைவிட்டுச்
செல்வோம் இன்பம் என்னும்
பயணம் நோக்கி.
புதிதாய் தோன்றிய புதிர்
புரிந்து கொண்ட நாட்களும்
இன்று புதிராய் மாறியது
புதிராய் எழுகின்ற வார்த்தைகளின்
அர்த்தங்களும் புரியாமல் போகிறது
புரிய நினைத்த வார்தைகளுக்குளும்
புதிராய் கேள்வி எழ
கேள்விகள் மட்டும் நிலைக்கிறது
மௌனம் என்னும் பதில்க்கொண்டு
பதில் கொண்ட தேடல்
தொடர்கிறது புரியாமல் தோன்றி
புதிர் கொண்ட வினாக்களால்!!
இன்று புதிராய் மாறியது
புதிராய் எழுகின்ற வார்த்தைகளின்
அர்த்தங்களும் புரியாமல் போகிறது
புரிய நினைத்த வார்தைகளுக்குளும்
புதிராய் கேள்வி எழ
கேள்விகள் மட்டும் நிலைக்கிறது
மௌனம் என்னும் பதில்க்கொண்டு
பதில் கொண்ட தேடல்
தொடர்கிறது புரியாமல் தோன்றி
புதிர் கொண்ட வினாக்களால்!!
மனமே நீயும் என்னை போலவே
என்னில் உள்ள பக்கங்களை புரட்டினால்
விளங்கிடும் உண்மைகள் பலக்கோடி
உன்னுள் இருத்த நாட்களை புரட்டினால்
விளக்கிடும் உண்மைகள் சில செய்தி
என் பக்கங்களின் எண்கள் கொண்டு
எனது கணம் தெரிகிறது
உனது வெற்றியின் எண்ணிக்கை கொண்டு
உனது கணம் உயர்கிறது
என்னும் இருக்கும் வார்த்தைகளின் கணம்
ரசிப்பவரின் தலைக்கு ஏறுகிறது அதன்
இனிமையோடு
உன்னுள் இருக்கும் கனத்தை உனது
தலைக்கு எற்றிடாதே இனிமையும் மாறிடும்
வாழ்வில்
பிறரின் சிந்தனை கொண்டு வெல்வது
எனது வழக்கம்
உனது சிந்தை கொண்டு உயர்வது
உனது பழக்கம்
என்னுள் இருக்கும் பிறரின் எண்ணம்
படித்து உயரும் நீ
உன்னுள் இருக்கும் உன்னை படித்துப்பார்
வாழ்வும் செழிக்கும் புதிதாய்.....
என்னில் உள்ள பக்கங்களை புரட்டினால்
விளங்கிடும் உண்மைகள் பலக்கோடி
உன்னுள் இருத்த நாட்களை புரட்டினால்
விளக்கிடும் உண்மைகள் சில செய்தி
என் பக்கங்களின் எண்கள் கொண்டு
எனது கணம் தெரிகிறது
உனது வெற்றியின் எண்ணிக்கை கொண்டு
உனது கணம் உயர்கிறது
என்னும் இருக்கும் வார்த்தைகளின் கணம்
ரசிப்பவரின் தலைக்கு ஏறுகிறது அதன்
இனிமையோடு
உன்னுள் இருக்கும் கனத்தை உனது
தலைக்கு எற்றிடாதே இனிமையும் மாறிடும்
வாழ்வில்
பிறரின் சிந்தனை கொண்டு வெல்வது
எனது வழக்கம்
உனது சிந்தை கொண்டு உயர்வது
உனது பழக்கம்
என்னுள் இருக்கும் பிறரின் எண்ணம்
படித்து உயரும் நீ
உன்னுள் இருக்கும் உன்னை படித்துப்பார்
வாழ்வும் செழிக்கும் புதிதாய்.....
Subscribe to:
Posts (Atom)
