ஒளியும் ஒலியும் கொண்டு உதிக்கும்
புது நாளாம் இந்த திருநாளாம்
பார்வைக்கு அழகாய் மின்னும் ஒளி
தந்து
கேட்பதற்கு பெரிதாய் அதிரும் ஒலி
தந்து
நாவின் இனிமைக்கு இனிமை தரும்
இனிப்பால்
தன் சொந்தங்கள் சூழ மகிழ்ச்சி
கொண்டு
ஆண்டின் ஒரு நாளாம் இந்த
திருநாளை மகிழ்ந்து கொண்டாட
வாழ்த்துகிறோம்
No comments:
Post a Comment