skip to main |
skip to sidebar

ஒளியும் ஒலியும் கொண்டு உதிக்கும்புது நாளாம் இந்த திருநாளாம்பார்வைக்கு அழகாய் மின்னும் ஒளிதந்துகேட்பதற்கு பெரிதாய் அதிரும் ஒலிதந்துநாவின் இனிமைக்கு இனிமை தரும்இனிப்பால்தன் சொந்தங்கள் சூழ மகிழ்ச்சிகொண்டுஆண்டின் ஒரு நாளாம் இந்ததிருநாளை மகிழ்ந்து கொண்டாடவாழ்த்துகிறோம்
மனமே நீயும் என்னை போலவேஎன்னில் உள்ள பக்கங்களை புரட்டினால்விளங்கிடும் உண்மைகள் பலக்கோடிஉன்னுள் இருத்த நாட்களை புரட்டினால்விளக்கிடும் உண்மைகள் சில செய்திஎன் பக்கங்களின் எண்கள் கொண்டுஎனது கணம் தெரிகிறதுஉனது வெற்றியின் எண்ணிக்கை கொண்டுஉனது கணம் உயர்கிறதுஎன்னும் இருக்கும் வார்த்தைகளின் கணம்ரசிப்பவரின் தலைக்கு ஏறுகிறது அதன்இனிமையோடுஉன்னுள் இருக்கும் கனத்தை உனதுதலைக்கு எற்றிடாதே இனிமையும் மாறிடும்வாழ்வில்பிறரின் சிந்தனை கொண்டு வெல்வதுஎனது வழக்கம்உனது சிந்தை கொண்டு உயர்வதுஉனது பழக்கம் என்னுள் இருக்கும் பிறரின் எண்ணம்படித்து உயரும் நீஉன்னுள் இருக்கும் உன்னை படித்துப்பார்வாழ்வும் செழிக்கும் புதிதாய்.....
தலைவியின் வெண்ணிற விழிகளில்அவள் கண்ணிமைகளின் மைக்கொண்டுதன் இதழல்களால் தலைவனும் கவி படைத்தான்முத்தம் என்ற தலைப்பில்